நீலகிரி மலை ரயில் தடம்புரண்டது

img

நீலகிரி மலை ரயில் தடம்புரண்டது

நீலகிரி மலை ரயிலில் கடைசிப்பெட்டி  தண்டவாளத்தில் இருந்து வியாழன்று தடம்புரண்டு அடுத்த தண்டவாளத்திற்கு சென்றதால் மலை இரயில் ரத்து செய்யப்பட்டு, 175 சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக இறக்கிவிடப்பட்டனர்